தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சாணாகரை கிராமத்தில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படை அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம், ஜூனியர் ரெட் கிராஸ், தேசியப் பசு மைப் படை சார்பாக சுற்றுச்சூழல் தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆதனூர் இ.பாலா பண்ணைத் தோட்டத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பூலாம்பாடியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.